COP31-க்கு முன் தழுவல்–தணிப்புக்கு சம கவனம் வேண்டும்: இந்தியா
COP31 மாநாட்டுக்கான தயாரிப்புகளில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றமடைதல், உமிழ்வைக் குறைத்தல் மற்றும் அவற்றை செயல்படுத்த தேவையான நிதி–தொழில்நுட்ப ஆதரவு ஆகிய மூன்றுக்கும் சமமான கவனம் தேவை...