விளையாட்டு உபகரண உற்பத்திக்கு ₹1,856.67 கோடி கேலோ இந்தியா திட்டம்
இந்தியாவில் விளையாட்டு உபகரண உற்பத்தி, தரச் சான்றிதழ், ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2026–27 முதல் 2033–34 நிதியாண்டு...