ஆசிய விளையாட்டில் 10,000 மீட்டர் ஓட்டம்: சீமாவுக்கு வெண்கலம்
மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் சீமா வெண்கலப் பதக்கம் வென்றதாக PIB தெரிவித்துள்ளது.இந்தப் பிரிவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம் கிடைத்ததாகப் பிரதமரின் வாழ்த்துச் செய்தி...