ஆகமக் குழு அடையாளம் கண்ட கோயில்கள்: கருத்து தெரிவிக்கும் அவகாசம் நீட்டிப்பு
ஆகமக் குழு அடையாளம் கண்ட கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு செப்டம்பர் 25 அன்று...