செகூர் யானை வழித்தடம்: 459.89 ஏக்கர் அரசு நிலம் வன நிலமாக மறுவகைப்படுத்தப்பட்டது
செகூர் யானை வழித்தடத்தை ஒட்டிய 459.89 ஏக்கர் அரசு நிலம் வன நிலமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது 2026 அக்டோபர்...