தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9 தமிழ்நாட்டில் விடுமுறை; நவம்பர் 28 ஈடுசெய்யும் பணிநாள்
தீபாவளி நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை வருவதையடுத்து, தமிழ்நாடு அரசு நவம்பர் 9 திங்கட்கிழமையை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்...