கோத்தகிரியில் கேரட் விலை சரிவு; கால்நடை தீவனமாக விடும் நிலை என விவசாயிகள் வேதனை
கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை கடுமையாகச் சரிந்ததால், அறுவடை செய்யப்பட்ட கேரட்டுகளை சந்தைக்கு அனுப்புவது கூட நஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கோத்தகிரி |...